Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

ஹைலெவல் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்- சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு...

 

நுகேகொட-தெல்கந்த சந்தியில் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹைலெவல் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »