Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

முட்டை – கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்.

 

கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறை காரணமாக கோழி மற்றும் முட்டையின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளதோடு, முட்டையொன்றின் விலை 40 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »