Our Feeds


Thursday, June 2, 2022

SHAHNI RAMEES

கடவுச்சீட்டுகளுக்கு அதிக கேள்வி – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்.

 

கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிக கேள்வி நிலவுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடவுச்சீட்டை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »