Our Feeds


Thursday, June 23, 2022

SHAHNI RAMEES

அமரகீர்த்தி அத்துகோர கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது


 நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோர கொலை சம்பவம் தொடர்பில்
மற்றுமொருவர் நிட்டம்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »