Our Feeds


Sunday, June 19, 2022

SHAHNI RAMEES

இலங்கைக்கு தொடர்ந்து உதவுவோம் - இந்திய நாடாளுமன்ற குழுவில் தீர்மானம்.

 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு தொடர்ந்து நிவாரணங்களை வழங்குவதற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »