Our Feeds


Friday, June 24, 2022

SHAHNI RAMEES

ரவூப் ஹக்கீம் அவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற
 உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் Girne American University தமக்கு வழங்கிய கௌரவத்திற்காக தனது நன்றியைத் தெரிவித்ததுக் கொண்டார்.

மேற்கோளில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக பல்கலைக்கழகம் தமக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்குவதற்கு தகுதியானவர் என்று கருதுவதையிட்டு மிகவும் தாழ்மையுடன் உணர்வதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரவூப் ஹக்கீம் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட கெளரவப் பட்டத்தைப் பயன்படுத்த போவதில்லை எனவும்

ஏனெனில் அது PhDக்கான சரியான படிப்பை முடித்த பிறகு பெறப்படவில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.

- ஊடகப் பிரிவு, SLMC -





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »