Our Feeds


Friday, June 24, 2022

SHAHNI RAMEES

நமக்கு சிகரட் தான் முக்கியம் - இவ்வருட காலாண்டில் மட்டும் நிறுவனத்திற்கு ரூபா 4.18 பில்லியன் இலாபம்.

 


2022 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த 
காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சிகரெட்டின் விற்பனை அளவு 5% அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வருட காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 4.18 பில்லியன் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை புகையிலை நிறுவனத்தின் அண்மைய நிதி அறிக்கையின்படி மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 37 பில்லியன் விற்பனையில் அரசாங்க வரிகளாக 27.84 பில்லியன் மற்றும் ரூ. 2.58 பில்லியன் வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »