Our Feeds


Friday, June 24, 2022

ShortTalk

தம்மிக்க பெரேரா அமைச்சராக சத்தியப் பிரமாணம்!



நாடாளுமன்ற உறுப்பினரான  தம்மிக்க பெரேரா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »