Our Feeds


Saturday, June 4, 2022

SHAHNI RAMEES

படகில் அவுஸ்திரேலியா சென்றாரா எம்.பியின் மகன் ? – பரபரப்பு தகவல் இதோ....!

 

தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு

,தற்போது பொலிஸாரால் தேடப்படும் ஒருவரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.

” ஸ்ரீ லங்கா பொலிஸாரே , நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன்.இப்போது என்ன செய்வது ?” என்று இலங்கை பொலிஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் அதில் குறிப்பிட்டுள்ள அவர் ,தாம் இருக்குமிடத்தை அவுஸ்திரேலியா என பதிவிட்டுள்ளார்.

பொலிஸாரினால் தேடப்படும் ஒருவர் பொலிசாருக்கே சவால் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »