Our Feeds


Saturday, June 4, 2022

SHAHNI RAMEES

நாளை முதல் லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் ஆரம்பம்




 நாளை முதல் சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயுவை கொண்டு வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடைந்தது.

குறித்த கப்பலில் 3,500 மெற்றிக் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »