Our Feeds


Saturday, June 18, 2022

ShortNews

பெட்ரோல் & டீசல் தகவல் இணைய தளம் முற்றாக முடங்கியது.



எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டுவரப்படும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கிய fuel.gov.lk என்ற அரச இணையத்தளம் முடங்கியுள்ளது.


அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக, இணையத்தள செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »