Our Feeds


Sunday, June 12, 2022

SHAHNI RAMEES

எரிபொருளுக்காக ரஷ்யாவிடம் செல்லவேண்டிய நிர்ப்பந்த நிலை - பிரதமர்

 

கடும் எரிபொருள் தேவையால், ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கு எரிபொருளுடன் கோதுமையும் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »