Our Feeds


Monday, June 13, 2022

SHAHNI RAMEES

இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது – லிட்ரோ.


தொடர்ந்து 6ஆவது நாளாக இன்றும் (13) எரிவாயு விநியோகம்

இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலை இதுவரை விடுவிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கப்பலின் உள்ள எரிவாயுவிற்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »