Our Feeds


Tuesday, June 14, 2022

SHAHNI RAMEES

பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவைகள்....

 

இந்தியாவின் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (a)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »