Our Feeds


Tuesday, June 14, 2022

SHAHNI RAMEES

எதிர்க்கட்சி கூட்டத்தில் ஆளும் கட்சி எம்.பி..!

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்​கேற்றிருந்தார்.


உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா,



கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற  மறுசீரமைப்பிற்கான மக்கள் இயக்கத்துடனான சந்திப்பின்போ​தே அவரும் பங்கேற்றிருந்தார். அந்த சந்திப்பில், பெரும்பாலான யோசனைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி இணக்க தெரிவித்திருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »