Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
#Tranding
Braking news
gohomegota
news
வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
Tuesday, June 14, 2022
SHAHNI RAMEES
வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
SHAHNI RAMEES
June 14, 2022
வத்தளை, எலகந்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
ஈரான் கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை
இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டெனா' கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங...
புத்தளத்தில் மத்ரஸாவிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கடத்துவதற்கு மர்ம நபர்கள் எடுத்த முயற்சி
புத்தளம், அல்-ஹஸனாத் வீதியில் சிறுவர்களைக் கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) பதிவாகியுள...
கைதியின் பணத்தில் சொகுசு வாழ்க்கை - சிக்கிய பொலிஸ் அதிகாரி!
ஹெரோயின் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு
Follow @ShortNewsTvLK