அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு நேற்று (13)
நியமிக்கப்பட்டுள்ளது.
ஊடக துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அசங்க பியனாத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.