Our Feeds


Sunday, June 19, 2022

SHAHNI RAMEES

BREAKING: O/L பரீட்சை திகதியில் மாற்றம் - கல்வியமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

 

2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »