Our Feeds


Sunday, June 19, 2022

SHAHNI RAMEES

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை


 லிட்ரோ நிறுவனம் 2022- 2023 ஆம் ஆண்டுகளுக்காக 280,000 மெட்ரிக் டன் எரிவாயுவை
சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான கப்பல் கட்டண டென்டர் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் லிட்ரோ நிறவனத்தினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »