Our Feeds


Sunday, June 19, 2022

SHAHNI RAMEES

#BREAKING: களுத்துறையில் பதற்றம்: துப்பாக்கிப் பிரயோகம்.

 

களுத்துறை, மீகஹதன்ன - பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நட்த்தப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து,  நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வானத்தை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »