Our Feeds


Tuesday, June 21, 2022

SHAHNI RAMEES

BREAKING: நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து தற்போது வெளியான அறிவிப்பு

 

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (21) மற்றும் நாளை (22) ஆகிய இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டன.

இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »