Our Feeds


Tuesday, June 21, 2022

SHAHNI RAMEES

பேலியகொடை மெனிங் சந்தையில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

 

போலியகொடை-மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »