Our Feeds


Monday, June 27, 2022

SHAHNI RAMEES

பெற்றோல், டீசல் பெற, எரிசக்தி அமைச்சர் காஞ்சன இன்று கட்டார் பயணம்.I

 

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
 இன்று (27) இரவு கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டுக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »