லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, திருகோணமலை முனையத்தில் இருந்து எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டியல் இதோ..!
ShortNews.lk