Our Feeds


Saturday, June 25, 2022

SHAHNI RAMEES

JUST_IN: மத்திய வங்கி பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ள அறிக்கை...

 

இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »