ரனில் விக்ரமசிங்க வெற்றி பெற்ற அதேவேளை நாட்டு மக்கள் தோல்வியடைவிட்டனர் என அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் குறிப்பிட்டார்..
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
ரனில் விக்ரமசிங்கவின் வெற்றியை அடுத்து மகிந்த ராஜபக்ஷ தனக்கு விருப்பமானதை செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ரனில் விக்ரமசிங்க வெற்றி பெற்ற அதேவேளை நாட்டு மக்கள் தோல்வியடைவிட்டனர் என அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் குறிப்பிட்டார்..
