Our Feeds


Wednesday, July 20, 2022

ShortNews Admin

ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பில் கலந்துகொள்ளாத தமிழ் MP



அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக தற்போது நடைபெற்றுக்​கொண்டிருக்கும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »