Our Feeds


Friday, August 19, 2022

SHAHNI RAMEES

12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை..!

 


12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »