மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.