Our Feeds


Monday, August 15, 2022

SHAHNI RAMEES

சட்டவிரோதமாக கொண்டுச்செல்லப்பட்ட 4,000 லீற்றர் பெற்றோல் பறிமுதல்..!

 

புத்தளம்-குருநாகல் வீதியின் கல்லடிய பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் லொறியொன்றின் ஊடாக கொண்டுச்செல்லப்பட்ட 4,000 லீற்றர் பெற்றோல் புத்தளம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »