Our Feeds


Wednesday, August 17, 2022

ShortTalk

இலங்கையிலிருந்து நாசாவுக்கு முதல் முஸ்லிம் இளம் பெண் தெரிவானாரா? - உண்மைத் தண்மை என்ன?



பாத்திமா சஹ்தா என்ற இலங்கை இளம் பெண் இலங்கையின் முதல் முஸ்லிம் வின்வெளி வீரராக நாசாவினால் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறித்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரியவந்துள்ளது.


அதாவது பாத்திமா சஹ்தா என்ற குறித்த சகோதரி நாசாவுக்கு தெரிவு செய்யப்படவில்லை. அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் பாடசாலை மட்ட கழகம் ஒன்றிலே அங்கத்துவம் வகிக்கிறார்.


இவர் the Mars generation எனும் ஒரு NGO வில் இணைந்து விண்வெளி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகிளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கும் NASAவிற்கும் தொடர்பு இல்லை.


மற்றும் NASA சிறு பிள்ளைகளை மற்றும் வாலிபர்களை teenagers தங்களுது பயிற்சிக்கு சேர்ப்பதில்லை. இவர் ஒரு aspiring astronaut அதாவது விண்வெளி கனவுகளுடன் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.


இவர் தற்போது உயர்கல்வி மேற்கொள்ள ஒரு அமெரிக்க தனியார் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். இதற்கும் NASA விற்கும் தொடர்பில்லை. 


இவரது விண்வெளிக் கனவு நனவாக வாழ்த்துக்கள். இப்போது NASA க்கு தெரிவு செய்யப்பட்ட தகவல் பொய்யானது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »