Our Feeds


Sunday, September 4, 2022

ShortNews

400 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன - எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம்



இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொடுப்பனவு முறைமையின் காரணமாக, 400 எரிபொருள் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »