Our Feeds


Wednesday, September 14, 2022

SHAHNI RAMEES

கோழி இறைச்சியின் விலை 50 ரூபாவால் அதிகரிப்பு..!

 

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக கோழி இறைச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாகும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »