Our Feeds


Thursday, September 22, 2022

SHAHNI RAMEES

நியூசிலாந்திற்கு செல்ல தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!


 கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்ககொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.


நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கேல் ஆப்பிள்டன், குடிவரவு நியூசிலாந்து பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு physical passport  வழங்குவதற்கான தேவையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.



அதற்கு பதிலாக விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டின் உயர்தர ஸ்கேன் செய்யப்பட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்


நியூசிலாந்திற்குள் நுழைவதற்காக தற்காலிக வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும் என Michael Appleton சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள்
https://www.immigration.govt.nz/about-us/our-online-systems/applying-for-a-visa-online/sending-your-passport
 பின்வரும்  அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட முடியும்ளுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.


நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கேல் ஆப்பிள்டன், குடிவரவு நியூசிலாந்து பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு physical passport  வழங்குவதற்கான தேவையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »