Our Feeds


Wednesday, November 2, 2022

News Editor

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த முக்கிய இரு நாடுகள்

 



ரஷ்ய மற்றும் பிரான்ஸ் விமான சேவைகள் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


ரஷ்யாவின் முக்கிய விமானச் சேவைகளில் ஒன்றான ‘அஸூர் ஏர்’ நாளை (3) முதல் விமான சேவையைத் தொடங்கும் என்றும், பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் பிரான்ஸ்’ நாளைமறுதினம் (4) முதல் விமான சேவையைத் தொடங்கும் என்றும், இந்த விமானங்கள் வாரந்தோறும் செயல்படும் என்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »