Our Feeds


Sunday, November 6, 2022

ShortTalk

PHOTOS: குடாபொக்கன கிராமத்தில் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.



ஏ.எல். ஜலால்தீன்


பொலன்னறுவை - மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வெலிக்கந்த பிரதேசத்திற்குட்பட்ட குடாபொக்கன கிராம மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் எம்.ஐ.எம் இல்ஹாம், மற்றும் வைத்தியர் எம்.றிகாஷ் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று 06.11.2022ம் திகதி சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.


இப்பிரதேச மக்கள் தங்களது வைத்தியத்தேவைக்கு மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. 


இதனைக் கருத்திற்கொண்டு வைத்தியர் எம்.ஐ.எம் இல்ஹாம் குறித்த இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், பிரதேச முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »