Our Feeds


Wednesday, January 4, 2023

ShortNews

ஊழியர்களுக்கு “டொய்லெட் பேப்பர் கொண்டு வாருங்கள்“ என டுவிட்டர் உத்தரவு - என்னதான் நடக்கிறது?



அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டுவிட்டர் தலைமையகத்தில் தூய்மைப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன்காரணமாக குறித்த அலுவலகம் அலங்கோலமாகக் காட்சியளிப்பதாகவும், குறிப்பாக கழிவறைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஊழியர்களை  வீட்டிலிருந்து டொய்லட் பேப்பர்களைக் கொண்டுவரும் படி டுவிட்டர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »