Our Feeds


Monday, January 23, 2023

SHAHNI RAMEES

அரச பணியாளர்களுக்கான ஊதியம் குறித்து வெளியான அறிவிப்பு..!

 

அரச சேவையின் சாதாரண பணியாளர்களுக்கு 25 ஆம் திகதியும், நிறைவேற்று தரத்தில் உள்ளவர்களுக்கு 25 அல்லது 26 ஆம் திகதிகளிலும் ஊதியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »