Our Feeds


Thursday, January 5, 2023

News Editor

முன்னாள் ஜனாதிபதியின் உல்லாச பயணம்


 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
 
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்தினருடன் துபாயில் உல்லாசப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போதே அவர்  விலங்கு பண்ணை ஒன்றில் விலங்குகளுடன் காட்சிக்கொடுக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »