அவுஸ்திரேலியாவில் இன்று இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளன்ர.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட்கோஸ்ட் நகர சுற்றுலாத்தலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் கவலைக்கிமான நிலையில் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
