Our Feeds


Monday, December 22, 2025

Sri Lanka

BREAKING: கொழும்பு மாநகர சபையில் மண்கவ்வியது ஆளுங்கட்சி! - பட்ஜெட் தோல்வி

 


கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில்

ஆளுங்கட்சி 3 வாக்குகளால் தோல்வியடைந்தது.


இவ் வரவு செலவுத் திட்டத்தில்ஆளுங்கட்சி 57 வாக்குகளும் கூட்டு எதிர்க்கட்சி 60 வாக்குகள் பெற்றமை குறிப்பிடத்தக்து

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »