Our Feeds


Thursday, January 5, 2023

News Editor

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று


 

2023 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(05) கூடுகிறது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கடந்த மாதம் 12ஆம் திகதி பிரதி சபாநாயகர் தலைமையில் கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய இன்று காலை 9.30மணிக்கு கூடுகின்றது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் நாளை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு அமைய நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »