Our Feeds


Monday, January 23, 2023

SHAHNI RAMEES

BREAKING: மீண்டும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு...?

 

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை பெருமளவில் அதிகரித்து வருகிறது.



இதன்காரணமாக அடுத்த மாதம் இலங்கையில் 12.5 கிலோ எரிவாயு நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »