Our Feeds


Sunday, February 26, 2023

ShortTalk

JVP போராட்டம் மீது தாக்குதல் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம்.



தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »