Our Feeds


Wednesday, March 15, 2023

News Editor

புகையிரத சேவைகள் அதிகரிப்பு


 தற்போதைய வேலைநிறுத்த சூழலுக்கு மத்தியிலும் புகையிரத ஊழியர்கள் இன்று (15) காலை 08.00 மணிவரை 20 புகையிரத சேவைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »