Our Feeds


Tuesday, March 7, 2023

ShortTalk

பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க திறைசேரி செயலாளர் உறுதி!



அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று உரையாடியுள்ளார்.


இதன்போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இருதரப்பு உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் இலங்கையின் அர்ப்பணிப்புகளையும் திறைசேரியின் செயலாளர் வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »