Our Feeds


Sunday, April 16, 2023

ShortNews

அதிவேக நெடுஞ்சாலையின் ஒருநாள் வருமானம் 35 மில்லியன் ரூபா!



நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளின் 15ம் திகதி சனிக்கிழமை வருமானம் 35 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


15 ஆம் திகதி 126,760 வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »