Our Feeds


Saturday, April 22, 2023

ShortTalk

நாட்டில் கடும் வெப்பம் - கர்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை.



இலங்கை நிலவி வரும் கடும் வெப்பத்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும்  என்று வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன், இரண்டு லீற்றர் தண்ணீர் அருந்துவோர் 3 முதல் 4 லீற்றர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் கர்ப்பிணிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »