Our Feeds


Tuesday, April 18, 2023

SHAHNI RAMEES

புகையிரதத்தில் மோதி பல்கலை மாணவன் உயிரிழப்பு

 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நேற்று (17) முற்பகல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.



24 வயதான களுத்துறை வடக்கில் வசித்து வந்த பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »