Our Feeds


Saturday, April 15, 2023

News Editor

ஏறாவூரில் ஒருவர் கோடரியால் தாக்கி கொலை


 ஏறாவூர் - தளவாயில் கோடரியால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் முற்றி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சின்னத்தம்பி வீதி - தளவாயை சேர்ந்த

வயதான ஒருவரே இந்த சம்பவத்தில்

சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »